என்ன நண்பர்களே, எத்தனை அலைபேசி வந்தாலும் , இன்னும் என்ன புதுசா வந்துருக்கு?,என்னென்ன வசதிகள் இருக்கு அப்படின்னு பாக்குற ஆளா நீங்க? அப்ப இதையும் பாருங்க..
நோக்கியா x2.
இப்ப நோக்கியா x2 இந்தியால, (பெரும்பாலான நாடுகள்ல கிடைக்கிறது.).இது ஒரு மியூசிக் போன்.. விலை சுமார்
ரூ.5000 /- க்குக் கிடைக்குது.(கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம்.)ஆனால் அருமையா வசதிகளுடன்..
சிறப்பு அம்சமாக 5 மெகா பிக்ஸ்செல் , வீடியோ ரெகார்டிங் வசதியுடன்..
இதன் பிளாஷ் லைட் -ஐ டார்ச் லைட் -ஆகவும் பயன் படுத்தலாம்.
இசைப் பிரியர்களுக்கு வசதியாக எந்த 3.5 mm ஹெட்போனையும் பயன்படுத்தலாம்.
ஸ்டீரியோ FM ரேடியோ, இரண்டு ஸ்பீக்கர்கள்.
இன்னொரு சிறப்பம்சம் இதன் எடை. 81 கிராம் மட்டுமே.. 13mm தடிமன்.
திரையின் அளவு : 2.2- இஞ்ச் QVGA.
16 GB வரை சப்போர்ட் செய்யக் கூடிய மைக்ரோ SD போர்ட்.
இயங்கு தளம் : Sybian S40
டேட்டா மோடம் - ஆகவும் பயன்படுத்தலாம்..
அடோப் பிளாஷ் லைட் 3.0 சப்போர்ட் செய்கிறது.
GPRS மற்றும் EGPRS சப்போர்ட் செய்கிறது.
Bluetooth 2.1.சப்போர்ட் செய்கிறது.
வேறன்ன வேண்டும் இந்த விலையில்?.
ஆனால் இன்னும் கொஞ்சநாள் போனால் இதைவிட நிறைய அம்சங்கள், குறைவான விலைக்குக் கிடைக்கலாம் என்ற எண்ணமும் தோன்றாமலில்லை.. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
good information rama.,keep it up
ReplyDelete