நெல்லி
Oct 17, 2009
பிடித்த கவிதை !
அனுபவம் என்பது நாம் விரும்பியது கிடைக்காதபோது கிடைப்பது !
படித்ததில் பிடித்தது !
கனவைக் கனவாகவே வைத்திருப்பவனின் கனவுகள் இருந்தாலென்ன, தொலைந்தாலென்ன?
நீங்கள் உறங்கும்போது காண்பது அல்ல கனவு ! உங்களை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு !!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)